இன்றைய செய்திகள்

Tamil News articles

08.03.2009. இந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். இந்தியாவின் பல இடங்களிலும் இன்னமும்...

Read more

08.03.2009. சங்கரன்கோவில் அருகே கோவிலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்ற தலித் மக்களில் 2 பேர் கொடூரமாக படு கொலை செய்யப்பட்டனர். தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டமாக நடந்துள்ள இந்தக் கொலை வெறியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது....

Read more

இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைக்கும் எதிரான பேரணி பிரான்சில் பல தடைகளைத்தாண்டி வெற்றிகரமாக நடைபெற்றது. - இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து! - இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு! - அராஐகம் படுகொலைகள்...

Read more

08.03.2009. பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  இன்று  கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றிலேயே பான்கிமூன்...

Read more

07.03.2009. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் இருப்பதால் ஆளும் கட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் குழுவொன்று 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான யோசனைத் திட்டமொன்றைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களான திஸ்ஸ வித்தாரண, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ராஜித...

Read more

07.03.2009.  "கிழக்கு மாகாண சபையை இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் உயிரோட்டமுள்ள அத்தியாவசியமான சகல அதிகாரங்களும் கொண்ட மாகாண சபையாக மாற்ற வேண்டும். தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே...

Read more

06.03.2009. மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் வெள்ளியன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சிறுமியும் அச்சிறுமியின் தயாரும் முதலாவது...

Read more
Page 1105 of 1266 1 1,104 1,105 1,106 1,266