11.03.2009. யுத்த வலயங்களிலிருந்து இடபெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக இடம்பெயர அனுமதி அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அவசர நிவாரண இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...
Read more







