இன்றைய செய்திகள்

Tamil News articles

12.03.2009.பாக்தாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பாக்தாத் சென்றிருந்தபோது அவர் மீது ஷூ வீசிய நிருபர் முன்டாசர் அல் ஜைதிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புஷ், தனது பதவியின் கடைசிக்காலத்தில் பாக்தாத் சென்றிருந்தார். செய்தியாளர்கள்...

Read more

12.03.2009. வாஷிங்டன்: பலபடியாக்க (குளோனிங்) முறையில் மனிதரை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி மறுத்துள்ளார். குளோனிங் முறையில் ஆடு உள்ளிட்ட விலங்கினங்கள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. அடுத்தகட்டமாக மனித கலங்களிலிருந்து (செல்) குளோனிங் முறையில் மனிதனை...

Read more

12.03.2009. வத்திக்கான்: மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டு பெண்களின் விடுதலையில், கருத்தடை மாத்திரைகள் மற்றும் வேலை செய்வதற்கான உரிமையை விட சலவை இயந்திரங்கள்தான் அதிக பங்காற்றியுள்ளதாக வத்திக்கான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வத்திக்கான் பத்திரிகையில்...

Read more

12.03.2009. இலங்கையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்துக்கு உண்மையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என இந்தியா மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கரர் மேனன்...

Read more

11.03.2009. இராக்கின் முன்னாள் துணைப் பிரதமர் தாரிக் அஜீஸுக்கு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த குற்றத்திற்கான 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 வருடங்களுக்கு முன் 1992ல் அரசாங்க விலைக் கட்டுப்பாடுகளை மீறிய இராக்கிய வர்த்தகர்கள்...

Read more

11.03.2009. வன்னியில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசம் மும்முனைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.இதன்போது, இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் படையினரது தீவிர முன்நகர்வையடுத்து சுமார் 37 சதுர கிலோமீற்றருக்குள் புலி உறுப்பினர்கள்...

Read more

11.03.2009. சர்வதேச மகளீர் தினம் கடந்த 8ஆம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்களால் பெரும் எண்ணிக்கையான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் வன்னியில் தொடர்ந்துவரும் மோதல்களால் ஆயிரக்கணக்கான பெண்களும், தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read more

11.03.2009. தெற்கு சீனக்கடல் பகுதி கள் உள்ள சீனாவின் சிறப்பு பொருளாதார மண்டலத் தில் சில நடவடிக்கை களை நடத்தியதன் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் சர்வதேச சட்டங்களை யும், சீனச் சட்டங்களையும் மீறிவிட்டது என சீன அயல்துறை அமைச்சகம்...

Read more
Page 1103 of 1266 1 1,102 1,103 1,104 1,266