இன்றைய செய்திகள்

Tamil News articles

14.03.2009. காசாவில் ஹமாஸ் அரசை எதிர்த்து நடந்த பெரும் போரில் தோல்வி ஏற்பட்டுள்ளதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் ஹமாஸ் பிரிவினரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களது ஆட்சியை முடக்குவதற்கு இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து...

Read more

14.03.2009. மறைமுகமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கமே சிறந்தது என்றும் அதுவே தீர்வு என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றது....

Read more

14.03.2009. இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு பெரும் சந்தேகமாக இருக்கிறது. இது இலங்கை சுகாதார சேவைக்கும் அதன்...

Read more

 பிரான்rpல் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ; அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று  இன்று சனிக்கிழமை (14.03.2009)  பிற்பகல் 14.00மணிக்கு பாரிசில் மெற்றோ Barbés  Rochchouart  முன்றலில் நடைபெற இருக்கிறது. இவ் ஊர்வலத்தை...

Read more

13.03.2009. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்திலும், அயலுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் 9 கட்சிகளை அங்கமாகக் கொண்டு மூன்றாவது அணி உதயமானது. கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இருந்து 45 கி.மீ....

Read more

13.03.2009. திபெத்திற்கு சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சியை வழங்குமாறு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். சீன ஆக்கிரமிப்புக்கெதிரான திபெத்திய கிளர்ச்சியின் 50 ஆவது வருட நினைவை முன்னிட்டு விடுத்த செய்தியிலேயே தலாய்லாமா இவ் அழைப்பை...

Read more

13.03.2009. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்(கருணா ) அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப்...

Read more

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அரசாங்க இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள்...

Read more
Page 1102 of 1266 1 1,101 1,102 1,103 1,266