25.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், 51...
Read more







