சென்னை: இலங்கையில் ராணுவத்தினருக்கும், எல்டிடிஇ-யினருக்கும் இடையே நடக்கும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், அங்கே இனப்பிரச்சனைக்கு கூட்டாட்சி கட்டமைப்புக்கு உட்பட்ட ஒரு பொருத்தமான அரசியல் தீர்வு உடனடியாக எட்டப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்....
Read more







