வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இரண்டு இலட்சம் வரையிலான மக்கள் மோசமான நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். நெருக்கமான குடியேற்றம், சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ...
Read more







