சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள்...
Read more







