Thursday, May 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிறு குழந்தைகளிடம் கைவிரல் அடையாளம் பெறுவது கொடூரமான செயல் என்றே கருதுகிறேன்:வீ. ஆனந்தசங்கரி.

இனியொரு... by இனியொரு...
06/05/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
 
அன்புடையீர்,
 
10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவசியமா?
 
நலன்புரி முகாம்களில் வாழும் 10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை வழங்க அரசு எடுத்த தீர்மானம் எனக்கு பெரும் குழப்பத்தை தருகின்றது.  இலங்கை மக்கள் சிங்கள, தமிழ், இஸ்லாமியர் என்ற வேறுபாடின்றி, நலன்புரி முகாமிற்குள்ளிருந்தாலும் சரி வெளியிலிருந்தாலும் சரி பெற்றோர் இத்திட்டத்தினை விரும்பி வரவேற்க மாட்டார்கள்.  ஒருவர் எல்லா நேரமும் பிழையாக இருக்க முடியாது.  எல்லா நேரமும் சரியாகவும் இருக்க முடியாது. நான் கூறுவது தங்களுக்கு திருப்தியளிக்காவிட்டாலும் எனக்குள்ள குறுகிய அறிவைக்கொண்டு பார்க்கின்றபோதும், இச்செயற்பாடு எதிர்பார்த்த பலனை அளிக்காது, அனர்த்தத்தை உண்டுபண்ணும் என நம்புகின்ற படியால் இத்திட்டத்தினை கைவிடுமாறு, அதிகாரிகளுக்கு பணிக்கும்படி மிகவும் பணிவாக வேண்டுகின்றேன்.  அதற்குப்பதிலாக அது நன்மை தரும் என தாங்கள் கருதினால் நாடு பூராகவும் உள்ள 10 வயதடைந்த பிள்ளைகளுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்கலாம்.  தாங்கள் சமூகத்தில் தனித்த ஒரு குழுவைச்சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை பிள்ளைகளுக்கு கொடுக்காது, முகாமில் உள்ளும் புறமும் உள்ள அனைவரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியவாறும், ஒரு தாழ்வு மனப்பான்மையை அவர்களின் இள மனதிற்குள் புகவிடாது இந்த வயது எல்லையை 16 வயதிற்கு உயர்த்தலாம்.  ஏற்கனவே தாம் பிச்சையெடுத்து உண்பதாக ஒரு கசப்பான உணர்வால் அவர்களது உள்ளம் புண்பட்டுள்ளது.  புணர்வாழ்வு முகாமில் வாழ்கின்ற பிள்ளைகள் மிகுந்த அனுதாபத்தோடு கவனிக்கவேண்டியவர்களேயன்றி, அவர்களை விரோத மனப்பான்மையுடன் பார்க்கக்கூடாது.
 
பல ஆண்டுகளாக பயத்துடனும், பீதியுடனும் வாழ்ந்த தாய்மாரின், வயிற்றில் கருவாக உருவான நேரத்திலிருந்து, இன்றுவரை பயத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றார்கள் என்பதனை, தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  யுத்தத்தின் கடைசிப்பகுதியில் நிலைமை மாறாமல் நாளுக்கு நாள் கூடி போரானது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.  இந்தக்காலத்தில் இவர்கள் அனுபவித்த பயங்கரம் அவர்கள் வாழ்வில் என்றும் சந்தித்திராதது.  கொழும்பு காலிமுகத்திடலுக்கு அண்மையில் வாழ்ந்த மக்கள் இச்சிறுவர்களது அனுபவத்தில் ஒரு மிகச்சிறு பகுதியை, அண்மையில் விமானப்படை ஒத்திகை நடைபெற்ற வேளையில் அனுபவித்தனர்.  ஆனால் ஒரு வித்தியாசம் இங்கே குண்டு விழவில்லை.
 
இந்த நிலைமை இவர்கள் விரும்பிப்பெற்றதல்ல.  இவர்கள் மீது திணிக்கப்பட்டது.  மிகப்பணிவாக நான் தங்களை வேண்டுவது இப்பிள்ளைகளை வாழ்நாள் பூராகவும் நினைக்கக்கூடியதாக புலிகள் என முத்திரை குத்தவேண்டாம்.  இச்செயலானது விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பிடித்துச்சென்று, சயனைட்டு குப்பிகளை கழுத்தில் கட்டிவிட்டசெயலுக்கு ஒப்பானதாகும்.
 
ஜனாதிபதி அவர்களே என்னுடைய வேண்டுகோளை மிக ஆழமாக பரிசீலித்து, இவர்களை நிரந்தரமாக புலிகள் என முத்திரை குத்தாதிருக்க சகல நடவடிக்கைகளையும் எடுக்கவும்.  விடுதலைப்புலிகளை தமிழ்ப்புலிகள் என்று வர்ணிப்பது தவறானது மட்டுமல்ல,  சிங்கள தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு பங்கமானதும் கூட,  அவர்கள் தங்களை விடுதலைப்புலிகள் என்றே அழைத்துவந்தனர்.  தமிழ் புலிகள் என்று அல்ல,  எனவே இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத்தராது.  மேலும் தமிழ் மக்களின் உள்ளத்தை கவர்ந்தெடுக்க வேண்டுமென்ற தங்களின் அபிலாசைக்கு என்றுமே உதவாது.  அதிகாரிகள், தயவுசெய்து அனாதரவான பிள்ளைகளை தேடிக்கண்டுபிடித்து,  அவர்களின் பெற்றோரிடம் கையளிக்க உதவவேண்டும்.  இப்போது கடைசியாக எனக்குவந்த தகவலின்படி,  இறந்துபோன தாயின் முலையில் ஒரு குழந்தை தனக்குத்தானே பாலூட்டிய சம்பவம் நடந்துள்ளது.  இதுபோன்ற சம்பவம் இதுமட்டுமல்ல.
 
முக்கிய குறிப்பு : சிறு குழந்தைகளிடம் கைவிரல் அடையாளம் பெறுவது கொடூரமான செயல் என்றே கருதுகிறேன்.
 
நன்றி,
 
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்‐ த.வி.கூ

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐ.நா மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டு மறைக்கவில்லை : பன் கீ மூன்

Comments 1

  1. msri says:
    17 years ago

    சாட்சியமில்லா மாபெரும் மனிதப்படுகொலைகளைச் செய்து> லட்சக்கணக்கில் மக்களை அகதிகளாக்கி> அவர்களில் யாராவது இறந்தால்> அதற்கு நாங்கள் பொறுபல்ல>அவர்களுக்கு உணவு கொடுக்கும் உலக உணவுத் திட்டமே பொறுப்பென்று பொறுப்பில்லாமல் சொல்கின்றார்> உங்களுக்கு பிச்சை போடும் உங்கள் எஐமான்! சொந்தநாட்டுப் பிரசைக்கு சாப்பாடு போட வக்கற்றவர்களுக்கு> மன்றாட்டக் கடதாசி எழுதுகின்றீர்களோ? தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் “கறை படிந்த துரோக அரசியலுக்கு” அவர்கள் தண்டனை தரும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In