இன்றைய செய்திகள்

Tamil News articles

    இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் குணசேகரா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்...

Read more

      13வது அரசியல் சாசனத் திருத்தத்திற்கு அமைய, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் யோசனைத் திட்டத்தை தாக்கல் செய்வதை தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கப்படுத்தியுள்ளார். லங்கா சமசமாஜக் கட்சியின்...

Read more

இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார்....

Read more

  கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தினரும் இயக்கப் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் நிதிவைப்புகள், ஆயுதக் கொள்வனவு மற்றும் வர்த்தகம் போன்ற பணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயற்பட்டு வந்த சுவிற்ஸர்லாந்தில் தற்போது புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகப் புலிகள்...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய போர்க்குற்றங்கள் பற்றி முறையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசாங்கத்தால்...

Read more

பிரான்ஸில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அந்நாட்டு தேசிய தினத்தில் தலைமை விருந்தினராக மன்மோகன் சிங் பங்கேற்கிறார். இது போன்ற கெüரவத்தைப் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அந் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி...

Read more

(தினமணி ஆசிரியர் தலையங்கம்) சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று...

Read more

நாசா வானிலை ஆராய்ச்சி மையம் இலங்கை இந்திய ஆழ்கடல் படம் ஒன்றின் அடிப்ப்டையில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் ஒன்று அமைந்திருந்ததாகவும் அது 17,500,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் முடிபுக்கு வந்துள்ளனர். ஆதம்...

Read more
Page 1037 of 1266 1 1,036 1,037 1,038 1,266