முகாம்களிலுள்ள மக்கள்விலங்குகளை விட தாழ்ந்த நிலையில்;தமிழ் மக்களுக்கு உண்மையான தீர்வை முன்வையுங்கள்.
இனவாதிகள், அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்காமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் உண்மையானதுமான அரசியல் தீர்வை வழங்குமாறும் அதேவேளை, அரசாங்கத்திடம் இருக்கும் இது தொடர்பான திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்துமாறும் மூன்று அரசியல் கட்சிகள் கூட்டாக நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளன....
Read more







