இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு சிறிலங்க அதிபரிடம் தான் வலியுறுத்தியதாகக் கூறினார். எகிப்தில் நடைபெற்ற அணி சேரா நாடுகளின்...

Read more

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின்போது, போர் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒப்புதல் வழங்கியுள்ளார். ஒரு சரியான...

Read more

இம்மாதம், ஜூலை 17ம் திகதியிலிருந்து 19ம் வரை இலங்கை அரச ஆதரவு தமிழர்கள் ஸ்ருட்கார்ட் ஜெர்மனியில் கூட்டத்தொடர் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசின் விஷேட அழைப்பின் பேரில் கொழும்பிற்கு விஜயம் செய்த இலங்கை...

Read more

இறுதி கட்டப் போரின் போது ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் பெருமளவில் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மெனிக்பாம் அகதி முகாம் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பிரான்ஸின் எம்.எஸ்.எவ். மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. எம்.எஸ்.எவ். மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...

Read more

  ஐ.நா: தமிழர்களுக்கான அகதி முகாம்கள் சிறைச்சாலை போன்ற இடங்களாக இருப்பதாக இலங்கையின் முகாம்களுக்கு நிதியுதவி வழங்குவோர் இப்போது குறிப்பிடுகின்ற அதேவேளை, இலங்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ""அதற்கு நான்...

Read more

  இலங்கையில் சீனாவானது வலுவான அரசியல், பொருளாதார பிரசன்கத்தை கொண்டிருக்கின்ற போதிலும் இலங்கையிடம் இருந்து மிகவும் குறைந்தளவிலானவற்றையே கொள்வனவு செய்கிறது. ஆனால், இந்தியாவின் நிலைமை இதற்கு வேறுபட்டதாக உள்ளது. இலங்கை பொருட்களுக்கு தனது சந்தையை இந்தியா திறந்துவிட்டிருப்பதன் மூலம்...

Read more

சர்வதேச சட்ட அமைப்பு இலங்கை யுத்தக் குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்தத் தவறிவிட்டது. இப்போது சராசரி மனிதனுக்குரிய நேரம் வந்துவிட்டது. இலங்கை அரசு தனது ஒவ்வொரு குடிமகனையும் சமமாகவும் தன்மானத்துடன் வாழு வகையிலும் நடத்தும் வரை, இலங்கை அரசு...

Read more

  செச்சன்யாவைச் சேர்ந்த முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக ரஷ்யாவின் தென்பகுதி நிர்வாகம் கூறியுள்ளது. அண்டை பிராந்தியமான இங்குசெட்டியாவில், காட்டில் இருந்து நதல்யா எஸ்டிமிரோவா அவர்களின் சடலம்...

Read more
Page 1035 of 1266 1 1,034 1,035 1,036 1,266