வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் உள ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கொட மனநல வைத்தியசாலையின் பிரபல மனநல மருத்துவர் மகேசன் கணேசன் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாமில் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அங்கு விசேட மன...
Read more







