போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியேற்றுவதைத் தாமதப்படுத்தி, அதற்குள் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்திட்டமொன்றைத் தயாரித்து வருவதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணித்து, அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டமெனப் பெயரிட்டு...
Read more







