தேசிய பாடசாலைகளில் சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்பட்டமை பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவது என்பது இயலாத நிலையில், சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு...
Read more















