வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது....
Read more















