இன்றைய செய்திகள்

Tamil News articles

       மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட கே.பி. தற்போது இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருவதாக இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வப் பிரிவின் இரகசியத் தகவலொன்று  சற்று முன்னர் தெரியக்கிடைத்தது. கே.பி. மலேசியாவிலிருந்து கடத்தப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே, அவர்...

Read more

தமிழ் மக்களை நிரந்தரமான எதிரிகளாக்கவே யுத்த வெற்றியை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு(UTHR) தெரிவித்துள்ளது. யுத்த முடிவை, வழமையான நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதனை மைல்கல்லாக புரட்டிப்போடும் எத்தனமாகவே...

Read more

    மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பி. கொழும்பிற்கு கொண்டுசென்ற பின்னரே சர்வதேச காவல்துறையினால் கே.பி. கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. வியாழன் நள்ளிரவு கொழும்பு, கட்டுநாயக்க விமானத்திலிருந்து உலங்குவானூர்த்தி மூலம், ஒருவர் மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுசெல்லப்பட்டதாக விமான...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று பேங்கொக்கில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மதியமளவில் மலேசியாவில் வைத்து கே பி...

Read more

இலங்கையின் வடக்கே யாழ் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் அது தொடர்பான செய்திகளை சேகரிக்க அரசு ஊடகங்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியளிக்க இலங்கை அரசு மறுத்துள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது....

Read more

"இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சிறப்பானதும் விசேடமானதுமான உறவைக் கட்டியெழுப்ப சீனாவில் தனது இராஜதந்திர பலத்தை கொழும்பு மேலும் வலுப்படுத்த விருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். யுனான் மாகாண உதவி ஆளுநர் காவோ...

Read more

       தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல. எந்தவொரு அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தை தடுக்கும் முயற்சியிலேயே நான் ஈடுபட்டேன். பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்தையும் மறைக்கவோ, நியாயப்படுத்தவோ...

Read more

கியூபாவின் சோசலிசத் திட்டங்களில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். கியூபாவில் மீண்டும் முதலாளித்துவம் திரும்பாது என்று கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் சூளுரைத்துள்ளார். கியூபாவின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தை நிறைவு செய்து...

Read more
Page 1024 of 1266 1 1,023 1,024 1,025 1,266