இன்றைய செய்திகள்

Tamil News articles

போர்க்கால குற்றங்கள் தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ள கோங்கோ ஜனநாயக குடியரசின் முன்னாள் துணை அதிபர் ஜீன்- பியர்ரே பெம்பாவை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்குமாறு ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜீன் பியர்ரே பெம்பா, காங்கோவின் மிகப் பிரபலமான...

Read more

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின்...

Read more

தைவானில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் சூறாவளிக்காற்றுக்கு ஏராளமானோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மலையடிவாரக் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல கிராமங்களை மண்மூடிவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தைவானில் சூறாவளிக்கு 500 க்கும் அதிமானோர் பலியானதாக அந்நாட்டு...

Read more

வடக்கு,வடகிழக்கு மாநிலங்களிலும் வட இந்திய மாநிலங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. விவசாயம் கெட்டுப் போய் உணவுக்கே மக்கள் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் நிலை இன்று நாடு முழுக்க பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால்...

Read more

 இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் என்று அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கூறியுள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தள சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே தயா பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து 2006 இற்கு முன்...

Read more

மத ரீதியான சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவை அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு ஒன்று சேர்த்திருக்கிறது. இந்தியாவில் மத வன்செயல்கள் கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதன் காரணமாகவே அதனை அந்த பட்டியலில் சேர்த்ததாக...

Read more

  போருக்குப் பின்னர் இறுதிப்போர் நடந்த பகுதிக்குள் யாரையும் அனுமதிக்காமல் இரகசியமாக அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுப்பட்டிருந்தது. புலிகளின் ஆயுதங்களை தேடி எடுப்பதாக அவ்வப்போது  செய்திகளையும் சில புகைப்படங்களையும் வெளியிட்டாலும், பல்லாயிரக்கணக்கான மக்களை கொண்று...

Read more

      இலங்கையை பூர்வீகமாக கொண்ட மலேசிய செல்வந்தரான ரி. அனந்த கிருஷ்ணன் இந்திய ஊடகத்துறைக்குள் ஆழமாக வேரூன்றுகிறார்.தொலைக்காட்சி மற்றும் கையடக்க தொலைபேசித்துறையில் இருக்கும் தனது ஆர்வத்துடன் வானொலி கட்டமைப்பை அதிகரிக்கும் மலேசிய செல்வந்தருமான அனந்த கிருஷ்ணன் இந்திய...

Read more
Page 1020 of 1266 1 1,019 1,020 1,021 1,266