'ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1960 இல் தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு செய்து ஏமாற்றியது என நாவலன் எழுதியுள்ளார். இங்கு இவர் தருவது ஒரு பிழையான விபரணையாகும். 'பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் பின்பு எந்த ஒரு உடன்பாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்...
Read more







