மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பான...
Read more







