விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 25 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட போரினால் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளதாக செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் இன்டர்நெஸனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு காலை இழந்தவர்களும் சிலர்...
Read more







