மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான இறுதிச் சந்தர்ப்பம் இது. தவிர போர்க்குற்ற மிரட்டல்களின் அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் இதுவே கடைச் சந்தர்ப்பம்.
Read more















