அரசியல்

வன்னியில் போருள் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக, உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் அமரிக்கா தலைமையிலான மனிதாபிமான நடவடிக்கை இப்போது ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது. ஹவாயில் த்லைமையகத்தைக் கொண்டுள்ள United States Pacific Command (US PACOM) என்ற அமைப்பின் உயர்மட்டக்குழு...

Read more

இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. "தோழர்" டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம்,...

Read more

உன்னுடைய கருத்துக்களின் ஒன்றுடனோடு கூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துக்களைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்; இது ஊடக வட்டாரங்களில் அடிக்கடி எடுத்தாளப்படும் ஒரு கூற்றாகும். இக்கூற்றிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு மெய்யியலாளரும்...

Read more

கொல்லப்படுவது கண்டு அஞ்சியோடிய பச்சிழம் குழந்தை தகப்பனின் தலையற்ற உடலில் விழுந்து கதறியழும் காட்சி, கோரமாய்த் தோற்றமெடுத்துள்ள இலங்கைத் தீவின் வடக்கு மூலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தனது சொந்த தேசத்து மக்களையே கோரக் குண்டுகளால் துளைத்தெடுத்து மருத்துவமனைக்குள் தொங்கப்போட்டு சமாதிகட்டிவிட்டு...

Read more

உலகின் ஆறாவது பணக்கார நாடான ஐஸ்லாந்தில், இடம்பெற்ற வெற்றிகரமான மக்கள் புரட்சியானது, வரவிருக்கும் புரட்சிகளின் முன்னறிவித்தலா? நிதி நெருக்கடியால் ஐஸ்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது, நிச்சயமாக ஒரு தொடக்கம் தான். சர்வதேசம் தனது கவனத்தை ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்தின் பக்கம்...

Read more

சற்றே ஆழப் பார்ப்போமானால், சிறீ லங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் என்பது, வெறுமனே இரண்டு பாசிச அமைப்புக்களிடையேயான போர் என்ற நிலையைத் தாண்டி, குறித்த இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்த நிராயுத பாணிகளான மக்களுக்கெதிரான...

Read more

சிவில் சமூகம் என்ற கருத்தாக்கம் முதலில் இத்தாலிய மாக்ஸியச் சிந்தனையாளரும் ஃபாஸிஸ எதிர்ப்புப்போராளியுமான அந்தோனியோ கிராம்ஸ்ச்சியால் முன்வைக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது. அவர் அரசு யந்திரத்தின் கருவிகளாகச் செயற்படுகிறவர்களையும் அதிகாரத்துடனும் தொடர்புடையவர்களையும் விலக்கி எஞ்சியுள்ள சமூகத்தை சிவில் சமூகமென அடையாளப்படுத்தி...

Read more

உலகப் புகழ் பெற்ற பாடகி மடோனா, ஆப்பிரிக்காவில் மாலாவி நாட்டு குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் சர்வதேச ஊடக கவனத்தை பெற்றது. அதைப்பார்த்த மக்களும், மேல்நாட்டு தர்மவான்களின் காருண்யத்தை மெச்சினர். அதேநேரம் சாட் நாட்டிலிருந்து விமானம் மூலம் குழந்தைகளை...

Read more
Page 184 of 194 1 183 184 185 194