அரசியல்

“உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ?” என்று காறி உமிழ்ந்த கம்பனைப் போல நெஞ்சுரத்துடன் இந்தக் கருணாநிதிச் சோழனிடமும் தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஏமாற்றுத் தலைமைகளிடமும் சொல்லக் கூடிய தழிழறிஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

Read more

மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற விடயங்களில் மார்க்சியர்கள் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் வரலாறு நெடுகிலும் அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் எனவும் கடுமையான நிலைபாடுகளை அவர் எடுத்தார்.

Read more

திருக்குவளையிலிருந்து வெறும் துண்டோடு வந்தவர் எப்படி ஆசியாவின் 23 ஆவது பணக்காரர் ஆனார்?திராவிட சித்தாந்தங்களினால் தமிழ் தேசியம் எப்படி சீர்குலைநது தோல்வி அடைந்தது?

Read more

பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்.

Read more

இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமை யால் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

Read more

இன்னும் சில நாட்களில் சில இலங்கைத் தமிழர்களையும், சிறிய தமிழ்த் தேசிய வாதக் குழுக்களையும் மத்திய மாநிலப் பாதுகாப்புப் படைகள் கைதுசெய்யும்..

Read more

ராஜபக்ச இந்திய ஜனநாயகத்தின் யுத்தகால இலங்கைப் பிரதிநிதி. 90 களின் பின்னர் உருவான ஆசியப் பொருளாதாரத்தின் இராணுவ அடியாள்.

Read more
Page 153 of 194 1 152 153 154 194