அரசியல்

அகதிகள் என்பது சிதைந்த வாழ்வை உருவாக்கும் காரணிகளே. அவ்வாறு சிதைந்த வாழ்க்கையை உருவாக்கவே அரசாங்கமும் ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர்.

Read more

ஏகாதிபத்தியத்திற்கும் பூகோளமயமாதலுக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக வலுவான ஐக்கியப்பட்ட பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்தது.

Read more

தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார்.

Read more

இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றமுடியும் எனக் கருதினால் அது அப்பாவித்தனமானது. இந்திய - சீன முரண்பாட்டை நாம் கையாளமுடியும் என்று கருதினால் அது கேலிகூத்தானது.

Read more

தெற்காசியாவில் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஈழத் தமிழர் நலன்களைப் பேணிக் கொள்ள முடியும் என்று ஒருவர் எண்ணுவாராயின் அவர் அரசியல்ரீதியாக மிகவும் அப்பாவித்தனமான ஒருவராகவே இருக்க முடியும்.

Read more

தனது சக மாணவன் ஒருவன் இறந்து விட்டான். அதுவும் தூக்கில் தொங்கி........ அதுவும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே..............ஆனால் எந்த எதிர்ப்பும் இவர்களிடம் இல்லை.

Read more

‘போர் முடிந்த பிறகு இராணுவத்துக்கு என்ன வேலை? பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு வடக்குக் கிழக்கில் இருந்து போகவேண்டியதுதானே’ என்றுதான் பலருக்கும் கேட்கத் தோன்றும்.

Read more

கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா, போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், வெடிகுண்டுப் பயங்கரவாதி அப்சல், என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்! குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!

Read more
Page 152 of 194 1 151 152 153 194