அரசியல்

பொதுவாக, பெரியாருக்குப் பிறகு நாத்திகத்தை யாரும் பரப்பவில்லை என்பது சரியான கருத்து இல்லை. பெரியார் காலத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி என்கிற தன்மையில் அது நாத்திகத்தை ஏற்றுக்கொண்ட கட்சி அல்ல.

Read more

மக்கள் மீது குண்டுவீசுவது அல்லது இராணுவத்தை இறக்கி விடுவது மூலம் நீங்கள் போரைத் தவிர்க்க முடியாது; அதற்குப் பதிலாக உண்மையில் பிரச்சினையின் வேர்களைக் கண்டறிய வேண்டும்.

Read more

சில ஆயிரம் ரூபாய்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஒரு இந்தியப் பழங்குடிப் பெண்ணைக் கவர்ந்து செல்லலாம். சில லட்சங்களை கொட்டிக் கொடுக்கத் தயார் என்றால் சில ஆயிரம் பேரைக் கூடக் கொல்லலாம்..

Read more

ஞாநிதான் குறுக்குசால் ஓட்டுகிறார் என்று பார்த்தால், 'மார்க்சியம் கடத்தல்' என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேசிய பின்நவீனத்துவ தலித்தியரான ரவிக்குமாருக்கத்தான் எத்தனை முகங்கள்!

Read more

இந்திய வர்த்தக நிறுவங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் இன்னும் சிலவருடங்களில் தமிழ்த் தேசிய இனம் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை மட்டுமே தேடமுடியும்

Read more

வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும் அழைத்துக்கொண்டு வருகிறார்..

Read more

அப்பாவி மக்களை யார் கொன்றாலும் அதை நான் ஆதரிக்க மாட்டேன். அது மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

Read more

ஆன்றோரே சான்றோரே பேரரறிஞர்களே மூதறிஞர்களே கவிஞர்களே கலைஞர்களே அரசு ஊழியர்களே என் உயிரினும் உயிரான தமிழர்களே நாம் சுவாசித்தது ஒரே காற்று நாம் பேசியது ஒரே மொழி நாம் நடத்தியது ஒரே பேரம் நாம் விதித்தது ஒரே விலை...

Read more
Page 154 of 194 1 153 154 155 194