அரசியல்

இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக "மட்டக்களப்புச் சமூகம்" என்று குறிப்பிடப்படுவதாகும்... மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று "அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று" அன்று..

Read more

நீங்கள் சார்ந்த GTF உம் நீங்களும் பேசிய தமிழ்த் தேசியமும் இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களையும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர்களையும் காட்டிக்கொடுத்திருக்கிறது.

Read more

இந்தியாவின் முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபலமான இந்தியர்கள் அமெரிக்காவின் விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தபட்டனர்

Read more

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டுள்ளனர் என்று நோக்குவது சற்று முதிர்ச்சியின்மையே ஆகும். உண்மையில்(தென்னிலங்கையைப் போல)தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றுத் தெரிவு காணப்படவில்லை.

Read more

அடக்குமுறை, அறியாமை என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும்

Read more

கூட்டமைப்பின் வெற்றி என்பது பெருந்தேசிய ஒடுகுமுறைக்கு எதிரான ஆழப்பதிந்த குறியீடு! கே.பியின் "மனிதாபிமானம்" வழியாக புலம்பெயர் நாடுகளிலும் வழிந்தோடும் நீலிக் கண்ணீர் அரசியல் வியாபாரிகளின் நாடகம் என தமிழ்ப் பேசும் மக்கள் உணர வைத்திருக்கிறார்கள்.

Read more

அரசியலையும், தத்துவத்தையும் இலக்கியத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள், கூக்குரலிடுபவர்கள் உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்கரளையே தடுத்து நிறுத்த விரும்புகின்றனர்.

Read more

கொல்லப்படும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் எங்காவது எழுச்சி பெற்றுவிடலாம் என்ற பய உணர்வு இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமல்ல அவர்களிடம் அடிமைகளுக்கும் காணப்படுகிறது

Read more
Page 128 of 194 1 127 128 129 194