கடலைத் தாண்டிவிட்டோம் கரையைத் தொட்டுவிட்டோம் இதுவரை நாங்கள் வெறுத்த சிங்கள ஆமியைத் தேடி வந்துவிட்டோம் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன் அங்கே, தவறவிடப்பட்ட பொருட்களுடன் சடலங்களும் மிதந்துகொண்டிருந்தன மீண்டும் எங்களை சரிபார்த்துக்கொண்டேன் எனது கணவர், எனது பிள்ளைகள் ,...
Read more







