என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். சற்றுமுன் வந்துபோனவர்கள் முகத்துவாரத்தில் காணாமல் போக்கிய மனிதர்களை நாய்கள் வனாந்தரங்களில் அல்லாமல் மினுங்கும் நகர்களின் மூன்று நட்சத்திரவிடுதிகளில் கோரைப்...
Read more







