நினைவுகளின் ஒழுங்கைகள் வழியே இறந்த காலத்தின் புத்தகத்தைப் பார்க்கிறேன் கள்ளிமுட்களும், செஞ்சந்தனக் கரியும் பாதங்களை முத்தமிட்ட பாதையில் அகழிகள், மலைத்தொடர்கள் ஊடாகப் பின்நடை போடுகிறேன் கபிலம், கருமை, சாம்பல் நிறங்களில் இருண்ட கறைகள் நிறைந்த காலத்தின் மாபெரிய...
Read more







