ஓடோடி முள்ளி வாய்க்காலில் ஒழித்தார்கள்… வெள்ளை கொடி பிடித்தார்கள் .. தலைவர் இருக்கிறார் என்கிறார்கள் … தலைவர் இல்லை என்கிறார்கள்…

Read more

எல்லா திசைகளிலும் அவர்கள் திரிந்தார்கள். இடதுபுறம் வலதுபுறம் தோள்களின் பின்னால் பாதங்களுக்கடியில் படுக்கையின் தலைமாட்டில் எல்லா பக்கங்களினின்றும் அவர்கள் நெட்டித் தள்ளினார்கள். பேச வாய் திறந்தவர்கள் மக்களுக்காய் கனவு கண்டவர்கள் மறுத்துரைத்தவர்கள் உடன்படமறுத்தவர்கள் எவரையும் அவர்கள் விட்டுவைத்தாரில்லை. நிபந்தனைகள்...

Read more

போராளிகளே .. .. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் மட்டுமல்ல நாம் வாழ தம் வாழ்வழித்த நீரும் தியாகத்துள் தான் வைக்கப்பட்டீர் உம்மை எதிரி அழித்ததைவிட எம் ஈனச்செயல் அழித்ததே அதிகம் இப்போதும் திருந்தாத நாம் - இனி எப்போதும்...

Read more

நிலம் காக்கும் கனவோடு பணந்தந்தீர் - நம் இன்றெம் கண்ணீர் காக்கவும் இதயந் திறக்கீரா? பசிக்குணவோ பாலருக்குப் பால்மாவோ வாங்குதற்காய்க் கேட்கவில்லை. பட்டினி கிடப்பதெப்படி என்பதை மகிந்த மகராசன் பங்கருக்குள் இருந்தபோதே பழக்கித் தந்தார் எப்படியோ சமாளிப்பம் ஆனால் கருத்தடை...

Read more
Page 4 of 8 1 3 4 5 8