‘சிங்கள’ வர்த்தகர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கதீர்கள் – ரனில்
இலங்கையில் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்களிப்பை இனவாதத்திற்கு வழங்கிவருகிறது. சிங்கள வர்த்தகர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதனை விடுத்து புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய...







