நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி
தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் அந்நாட்டு ராஜாங்கத்...







