விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்படவில்லை : பேரினவாத பாசிஸ்டு
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார். இலங்கைப் பேரினவாத பாசிஸ்டுக்களின் கைக்கூலியான பிரசாத் காரியவாசம்...







