இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை வெளியேற்ற வேண்டும் : கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா
தமிழக எம்.பிக்கள் குறித்து அவதூறாகப் பேசியுள்ள இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்....







