கொழும்பு நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளிடையே மோதல்
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும், எதிரான சட்டத்தரணிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குற்றவியல் பிரேரணைக்கு எதிரான நாடாளுமன்ற...












