உம்மாநான் சவூதிக்கு போறேன்…! : கவிஞர் பொத்துவில் அஸ்மின்
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது. ''ரிசான நபீக்குகளுக்கு'' இந்த கவிதை சமர்பணம்.-கவிஞர் பொத்துவில் அஸ்மின்- இலங்கையில் கிழக்கு...












