கிராம உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கும் மலையக வயோதிபர்களுக்கு கிடைக்காமல் போன 1000 ரூபா மாதாந்த உதவித்தொகையும்: சை.கிங்ஸ்லி கோமஸ்
இலங்கை நாட்டின் வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு அங்கமாக சமுர்தி உதவியும் முதியோர்களுக்கான 100 ரூபா மாதாந்த உதவித் தொகை வழங்கலும் பல வருடகாலமாக வழங்கப் பட்ட வந்தமை...














