மலையகப் பெண் அரசியல் கைதி சிறையில் மரணம் : மலையக அரசியல் கட்சிகள் மெளனம்
புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட...














