இனியொரு...

இனியொரு...

எமது இணையம் ஹக் செய்யப்படவில்லை : லக்ஸ்மன் ஹூலுகல்ல

எமது இணையம் ஹக் செய்யப்படவில்லை : லக்ஸ்மன் ஹூலுகல்ல

தேசிய பாதுகாப்பு ஊடக மையம் ஹக் செய்யப்பட்டு அந்த இணையம் இயக்கமற்ற நிலையில் இருந்ததும், ஹக்கர்கள் பல தகவல்களை வெளியிட்டிருந்தமையும் அறிந்தததே. இது குறித்து கருத்துத் தெரிவித்த...

அமரிக்கா கைவிட்டால் சீனா தயாராக உள்ளது  :  கோதாபய

அமரிக்கா கைவிட்டால் சீனா தயாராக உள்ளது : கோதாபய

நேற்று இலங்கையின் தலை நகர் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்துத் தெரிவித்த கோதாபய ராஜபக்ச அமரிக்கா இலங்கைக்கு போர் நடத்துவதற்கு ஆயுதங்கள் எதனையும் வழங்கவில்லை என்று...

அல்ஜீரியாவில் 41 பேர் பலி : ஆக்கிரமிப்பாளர்களும் தீவிரவாதிகளும்

அல்ஜீரியாவில் 41 பேர் பலி : ஆக்கிரமிப்பாளர்களும் தீவிரவாதிகளும்

அல்ஜீரியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சிறைவைக்கப்பட்டுள்ள பல நாடுகளைச் சார்ந்த பணயக் கைதிகளை விடுக்கிறோம் என்று தாக்குதல் நடத்திய அல்ஜீரிய அரசாங்கம் பல பணயக் கைதிகளைக் கொன்றிருக்கிறது. குறைந்தது...

நீதித்துறைக்கெதிரான குற்றப்பிரேரணை உழைக்கும் மக்களுக்கும் எதிரான சவாலுமாகும் :  இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

நீதித்துறைக்கெதிரான குற்றப்பிரேரணை உழைக்கும் மக்களுக்கும் எதிரான சவாலுமாகும் : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

நீதித்துறைக்கெதிரான குற்றப்பிரேரணை உழைக்கும் மக்களுக்கும் எதிரான சவாலுமாகும்.- இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்- இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறைக்கு எதிராக சட்டத்துறை எனப்படும் பாராளுமன்றமும் நிறைவேற்றுத்துறை...

புதிய பிரதம நீதியரசர் குறைவாகவே குற்றம் செய்துள்ளார் : இலங்கை அரசு

புதிய பிரதம நீதியரசர் குறைவாகவே குற்றம் செய்துள்ளார் : இலங்கை அரசு

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் அனுர பிரியதர்சன...

ரங்கன் தேவராஜன் உட்பட பல அரசியல் செயற்பாட்டாளர்களின் புகுபதிவர் தகவல்கள் (login information) வெளியாகியுள்ளது

ரங்கன் தேவராஜன் உட்பட பல அரசியல் செயற்பாட்டாளர்களின் புகுபதிவர் தகவல்கள் (login information) வெளியாகியுள்ளது

பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று  தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்  கேம் ஒவர் என்ற   ஹேக்கர்கள் குழு இலங்கை அரச இணையம் உட்பட பலநாடுகளில்  உள்ள அரச  இணையங்களைச்  சீர்குலைத்துள்ளனர்....

சட்டத்தரணிக்களுக்கு அச்சுறுத்தல் கடிதம் : மகிந்த பாசிஸ்டுக்களின் மிரட்டல்!

சட்டத்தரணிக்களுக்கு அச்சுறுத்தல் கடிதம் : மகிந்த பாசிஸ்டுக்களின் மிரட்டல்!

முன்னை நாள் ரான்பரன்சி இன்டர் நாஷனலின் இலங்கைக் கிளையின் அதிபரும், மனித உரிமை சட்டத்தரணியுமான ஜே.சி.வெலியமுன விற்கு மகிந்த அரச படைகள் அச்சுறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகளான ரொமேஷ்...

இனக் கொலையாளிக்கு சென்னையில் வரவேற்பு

இனக் கொலையாளிக்கு சென்னையில் வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற, பிரபல தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனி விமானத்தில், ஆமதாபாத்தில் இருந்து சென்னை வந்தார். அவரை,...

Page 566 of 1549 1 565 566 567 1,549