Friday, June 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நீதித்துறைக்கெதிரான குற்றப்பிரேரணை உழைக்கும் மக்களுக்கும் எதிரான சவாலுமாகும் : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

இனியொரு... by இனியொரு...
01/18/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

நீதித்துறைக்கெதிரான குற்றப்பிரேரணை உழைக்கும் மக்களுக்கும் எதிரான சவாலுமாகும்.- இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்-

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறைக்கு எதிராக சட்டத்துறை எனப்படும் பாராளுமன்றமும் நிறைவேற்றுத்துறை எனப்படும் ஜனாதிபதியும் புரியும் எதேச்சதிகாரமான நடவடிக்கைகள் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு தான் என்பதை எமது இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் எடுத்து கூற கடமைபட்டுள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், இலங்கையின் நீதித்துறை மீது புரியபடுகின்ற பாராளுமன்ற, ஜனாதிபதி நிறைவேற்றுத்துறை புரிகின்ற சண்டித்தனம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு ஆளும் வர்க்கங்களின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியினருடன் இணங்கியோ அடிபணிந்தோ போவதென்பது, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான வர்க்க நலன் பேணுவதற்கான பொறுப்பும் கடமைகளுமாகும். இதில் உழைக்கும் பாட்டாளிகள் விவசாயிகள் மற்றும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களினதும், அடக்கப்படுகின்ற தேசங்கள் தேசிய இனங்கள் உட்பட்ட அனைத்து மக்களுக்கும் இருக்கின்ற பொறுப்பு யாதெனில் ஜனநாயக அபிலாஷைகளை நிலை நிறுத்துவதாக ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான இம்முரண்பாட்டில் முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்றி இவற்றையே புரட்சி என நம்பி ஏமாற கூடாது.

நாளாந்த வாழ்க்கையின் உரிமைகளுக்காகவும் ஜனநாயக மாற்றத்துக்காகவும் போராடுவது ஒத்துழைப்பு வழங்குவதென்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அடிப்படையான தொழிலாளர் வர்க்க சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்கான முந்நிபந்தனையாகிறது என்பதில் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. இதன் அர்த்தம் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுயினரிடம் இருந்து இன்னொரு பகுதியனருக்கு அதிகாரம் சென்றடைவதற்கு உறுதுணையாக போராட்டங்களை தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்க வேண்டுமென்பதல்ல மாறாக ஒவ்வொரு சிறு சிறு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரட்டங்கலிலும் பாட்டளி வர்க்க புரட்சியை நோக்கிய பயணத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.

ஆகவே முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் இலங்கை கம்யூனிஸ்டுகளின் பாத்திரம் பிரதானமாக இருந்தது என்றாலும் அப்போராட்டங்கள் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான அழுத்தங்களே அன்றி ஆட்சி மாற்றத்துக்கான அதாவது முதாலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தீர்மானத்துக்குரியனவாக கொள்ளப்பட்க்கூடாது.

இவ்வாறான போராட்டங்கள் தொடரும் தொடர வேண்டும் அதனூடே அனைத்து மக்களினதும் விடுதலைக்கான அடிப்படையை தேடும் பயணம் உறுதியானதாக இருக்க வேண்டும்.

அழைப்பாளர்கள்,
இ.தம்பையா
டபிள்யூ.சோமரத்ன

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அல்ஜீரியாவில் 41 பேர் பலி : ஆக்கிரமிப்பாளர்களும் தீவிரவாதிகளும்

அல்ஜீரியாவில் 41 பேர் பலி : ஆக்கிரமிப்பாளர்களும் தீவிரவாதிகளும்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Dr. Shrani Bnadarnaike is indeed a Bandaranaike. This is 1952 and D. A. Rajapakse. Political Pluralism. That is all to it there. You must listen to Dr. Bandarnaike pronounce “fuel” in the Chemistry Lectures at Peradeniya Campus. 1973.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...