செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் 9 பேரும் கைது !
செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 9 பேரையும் நள்ளிரவில் கைது செய்த பொலிஸார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்...














