தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் கட்டமைப்பையே எதிர்பார்க்கின்றனர் : ஹசன் அலி
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வடக்கிற்கு உரிய ஆட்சி அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிடின், சர்வதே ரீதியாக இலங்கை பாரிய சவால்களுக்கு...














