Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மேற்கின் ஆதிக்கத்தை 84 வீதமான உலக மக்கள் எதிர்க்கிறார்கள் : மக்கீனி

இனியொரு... by இனியொரு...
09/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

cynthiaஅமரிக்காவினதும், இஸ்ரேலினதும், நேட்டோவினதும் மக்கள் மீதான போர் தொடரத்தான் போகின்றது. நாங்கள், குறிப்பாக அமரிக்க மக்கள் அவர்களை நிறுத்தவேண்டும். லத்தீன் அமரிக்க நாட்டு மக்களின் கௌவரவத்திற்கும், சமாதானத்திற்கும், நீதிக்குமான குரல்கள் ஒங்கி ஒலிக்கின்றன. 84 வீதமான உலக மக்கள் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள். ஆசியாவில் தாம் இனிமேலும் மேற்கு நாடுகளின் அடிமைகள் அல்ல என உணருகிறார்கள். இவ்வாறு ஐரோப்பியப் பாரளுமன்றத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுய நிர்ணய உரிமை, மக்கள் விடுதலை, ஜனநாயகம் என்ற கருத்தரங்கில் உரையாற்றும் வேளையில் சிந்தியா மக்கீனி தெரிவித்தர். நீதிக்கும் சமாதனத்திற்குமான அமரிக்க மக்கள் இயக்கத்தின் சார்பில் கலந்துகொண்டமக்கீனி, பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார். அண்மையில் சிரியாவிற்குச் சென்றுவந்தவர். சிரியா மீதான அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக உறுதியாகக் குரல்கொடுப்பவர். IBON international என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மக்கீனி ஆரம்பப் பேச்சாளர்.

மேலதிக தகவல்கள்:

http://en.wikipedia.org/wiki/Cynthia_McKinney

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள் : மனோவிடம் அஸ்வர் தெரிவிப்பு

Comments 2

  1. Yahroo says:
    13 years ago

    The assembly gathered leaders or representatives of the Kurdish, Basque, Tamil, Palestinian and Philippine liberation movements, support and advocacy groups, plus some members of the European Parliament.
    http://www.philstar.com/opinion/2013/09/28/1239044/self-determination-and-peoples-liberation

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      A new world order is indeed emerging. Such as BRICS.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...