சித்த சுவாதினமான மூன்றுவயதுக் தமிழ்க் குழந்தையை நாடுகடத்தும் பிரித்தானிய அரசு
பிரித்தானியாவில் பிறந்த 3 வயது குழந்தையை பிரித்தானிய அரசு நாளை (26.09.2013)நாடுகடத்துகின்றது. மனநலக் குறைவான இக்குழந்தையை அவரது தாய் தந்தையர்களுடன் இலங்கையை நோக்கி நாடுகடத்துகின்றது. வழக்குரைஞர்களின் கருத்துப்படி...















