Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இனக்கொலையாளியைக் கண்டுகொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள்!

இனியொரு... by இனியொரு...
09/27/2013
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

selfish‘தமிழ்த்’ தேசியவாதிகள் என்றால் அப்படமான சுய நலமிகள் என்ற அர்த்தப்படும்? இலங்கையிலிருந்து ராஜபக்ச இந்தியா சென்றால் இனக்கொலையாளி வருகிறான் என்று இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கோருகின்றவர்கள். நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளி தமிழகத்தின் இதயத்தில் காலூன்றி கொக்கரிக்கும் போது மூச்சுக்கூட விடமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி, ஜி கார்னர் மைதானத்தில், நேற்று, பா.ஜ., இளந்தாமரை மாநாடு நடந்தது. பா.ஜ., அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வரும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்றனர்.

இன்றைய உலகில் இனப்படுகொலை நடத்திவிட்டு அதிகாரத்திலிருக்கும் இன்னொருவர் நரேந்திர மோடி.

இந்தவகையில் மே 17 இயக்கம், மக்கள் கலை இலக்கியக் கழம் மற்றும் அதன் துணை அமைப்புக்கள் மோடிக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு மதிப்புக்குரியவை. புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது பிழைப்புவாதச் சிறைக்குளிருந்து விடுபடவில்லை. தமிழகத்தில் ஈழம் இனப்படுகொலை என்றெல்லாம் கூக்குரல் போடும் நெடுமாறன், சீமான், வை.கோ போன்ற பிரகிருதிகள் எல்லாம் மௌனமாக மூடிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் மோடிக்கு ஆதரவு வழங்கி இனக்கொலைக்கு எதிரான உலகமக்களைக் கொச்சைப்படுத்துவார்களோ என்ற அச்சம் முளைக்கிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மேற்கின் ஆதிக்கத்தை 84 வீதமான உலக மக்கள் எதிர்க்கிறார்கள் : மக்கீனி

மேற்கின் ஆதிக்கத்தை 84 வீதமான உலக மக்கள் எதிர்க்கிறார்கள் : மக்கீனி

Comments 6

  1. selva says:
    13 years ago

    தவரான கருத்து, மொடி எதிர்ப்பில் தமிழ் தெசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ் தெசிய பொது உடைமை கட்சி என பெருவாரியான அமைப்புகள் பங்கெடுத்தன.

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Interesting developments are due in this South Asia Region. They are all repersussions from International events. Let us be responsible and sensible in our language usage, please.  

  3. thurai says:
    13 years ago

    இனக்கொலைக்கு வழிகாட்டி, கொலைகளத்திற்கு  வழிநடத்திச் சென்ற 
    தமிழர்களை கண்டறியாமல்,தேடாமல்   தொடர்ந்தும் அதிகார வர்க்கங்களை
    குற்ரம் சாட்டுவதால்   எந்தப்ப்பயனும்  தமிழர்களிற்கு  கிடைக்கப்போவதில்லை.-துரை

  4. VEERAN says:
    13 years ago

    மக்களின் பாமரத்தனமான பக்தியை ஆர்எஸ்எஸ், பிஜேபி,சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் தங்களுடைய அடித் தளமாக பயன்படுத்தி பார்ப்பனிய பாசிசத்தை தூண்டி இஸ்லாமியர் எதிர்ப்பு அரசியலை நிகழ்த்தி ஓட்டு பொறுக்குகின்றனர்.
    தமிழ் தேசியவாதிகள் இவர்களை எதிர்க்க வேண்டுமானால் சாதி படி நிலைகளை தாங்கி பிடித்திருக்கும் இந்து மத வெறி பாசிசத்தை அம்பலப்படுத்தியாக வேண்டும். அப்படி அம்பலப்படுத்தினால் வெறும் இனவெறியை மட்டும் தூண்டி ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் இவர்களிடமிருந்து காணாமல் போய்விடுவர். தமிழ் தேசியவாதிகள் வெறும் சந்தர்ப்பவாதிகளே.

  5. முருகு.இராசாங்கம் says:
    13 years ago

    திராவிட இயக்கப் பெரியாரியல் வாதிகள்.இப்பொழுதெல்லாம் தமிழ்தேசீயர்களை மோதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.இதன்மூலம் அவர்கள் தங்களுக்கும் தமிழ்த்தேவசியத்திற்கும் சம்பந்தமில்லை எ்ன்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள். தமிழா இனவுணர்வு கொள் என்று சொன்னது போலி என்பதை அவர்களே தோலுரித்துக்காட்டி விட்டனர்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      The Dravidivian thing is only touches a sensitive nerve still with the Tamilians only. All other are Indians first than being in Kerala, Karnataka and Andra. Sri Lankans Tamils are unique in the whole world.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...