இனியொரு...

இனியொரு...

காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயற்படும் பிரித்தானிய அரசு:அமைச்சர் வார்சி பதவி விலகினார்

காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயற்படும் பிரித்தானிய அரசு:அமைச்சர் வார்சி பதவி விலகினார்

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர், சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார். காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு...

கோட்டாபய திட்டமிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:நடவடிக்கை இல்லை

கோட்டாபய திட்டமிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:நடவடிக்கை இல்லை

இலங்கை இனக்கொலையாளி கோட்டாபயவின் வழி நடத்தலில் நடத்தப்பட்ட இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கை அரசின் அடிமைகளான வாக்குப் பொறுக்கும்...

லைக்காக்காரர் ‘கத்தி’க் கதைக்கிறாங்கள்:சோளன்

லைக்காக்காரர் ‘கத்தி’க் கதைக்கிறாங்கள்:சோளன்

லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடப்பதற்கு ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி...

இலங்கை இனக்கொலை அரச படைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தொடரும்:ஸ்கொட்லாண்ட் போலிஸ்

இலங்கை இனக்கொலை அரச படைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தொடரும்:ஸ்கொட்லாண்ட் போலிஸ்

இலங்கை போலிஸ் படை இலங்கைப் போலிசிற்கு ஸ்கொட்லான்ட் தொடர்ந்தும் பயிற்சியளிக்கும் எனத் தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய அரசால்...

வேடந்தாங்களில் அதிரும் பறை : மணி ஸ்ரீகாந்தன்

வேடந்தாங்களில் அதிரும் பறை : மணி ஸ்ரீகாந்தன்

பிராமணர் வீட்டிலும் சாதி இந்துக்கள் வீட்டிலும் நாம் பறை இசைக்கிறோம். அவர்களாகவே எம்மை அடையாளம் கண்டு அழைக்கிறார்கள். அங்கே தான் எமது வெற்றி தங்கியுள்ளது. ஏனெனில் பறை...

சின்னங்களை முன்னிறுத்தி  நடைபெறும் புரட்சி வியாபாரம் – The revolution business

சின்னங்களை முன்னிறுத்தி நடைபெறும் புரட்சி வியாபாரம் – The revolution business

எதுவித அரசியலுமின்றி குறித்த அடையாளங்களை மட்டுமே பயன்படுத்தி மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்தி அவற்றை அதிகாரவர்க்கத்தின் சார்பாக மாற்றுவதும் அழிப்பதும் ஒரு வியாபாரம். உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்த...

குத்தாட்டம் போட அழைத்த இராஜ் – நாமலுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்

குத்தாட்டம் போட அழைத்த இராஜ் – நாமலுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்

மாணவிகளை வற்புறுத்திக் குத்தாட்டம் போடும் நாமல் இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் அவரது நண்பரான பாடகர் இரஜ்...

தோழர்.தங்கவடிவேலு காலமானார்

தோழர் தங்கவடிவேல் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

தோழர் கணபதி தங்கவடிவேல் கடந்த 29.07.2014 இல் தனது எண்பத்திமூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் இளமைக்காலம் முதல் மாக்சிசத்தை ஏற்று அதன் வழியில் வடபுலத்து பொதுவுடைமை...

Page 353 of 1549 1 352 353 354 1,549