அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !:சுடர்விழி
தமிழகத்தின் நிலமும், வளமும், தாழ்த்தப்பட்ட தமிழச்சிகளின் மானமும் சூறையாடப்படும் போதெல்லாம், வாயை வாடகைக்கு பாட்டெழுத விட்டுவிட்டு, குத்துப்பாட்டுக்கு குப்புறப்படுத்து யோசிக்கும் இந்த தமிழின இழிவுகள், அம்மாவின் இழிவை...














