சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்களின் பின்னால் பாசிசக் குழுக்கள்: சி.கா.செந்திவேல்
சப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத ஃபாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது....















