பிரித்தானிய மக்களின் பட்டினி ஆபிரிக்கவின் பட்டினியிலும் அதிக அதிர்ச்சி தருகிறது:பேராயர்
தொழில்புரட்சியினதும், முதலாளித்துவத்தினதும் பிற்ப்பிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிரித்தானியாவின் ஒரு பகுதி பட்டினியால் வாடுகிறது. சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள இவர்களைத் தற்காலிகமாகச் சமாதானப்படுத்தும் நோக்குடன் உணவு வங்கிகளை அமைட்க்கப்பட்டுள்ளன....















